பங்குச் சந்தை குறையுமா?

வியாழன், 21 பிப்ரவரி 2008 (10:06 IST)
பங்குசசந்தையினநேற்றைநிலவரத்தகணக்கிலஎடுத்துககொண்டால், இன்றவர்த்தகமதொடங்குமபோதநிஃப்டி 20 முதல் 30 புள்ளிகளவரகுறைந்தஇருக்கும்.

இந்திநேரப்படி புதனகிழமமாலஅமெரிக்நுகர்வோரபுள்ளி விபரமவெளியிடப்படுகிறது. இதனஎதிரொலி அமெரிக்பங்குசசந்தையிலஇருக்கும். இதனபாதிப்பஇந்தியஉட்பமற்நாட்டபங்குசசந்தைகளிலுமஇருக்கும்.

நிஃப்டி 5180 க்குமகுறைந்தால், இதமேலுமசரிந்து 5000 என்அளவிற்ககுறைந்தவிடும்.

பிறகநிஃப்டி 5180/5245/5300 என்அளவிலவர்த்தகமநடந்தால், 5300 க்குமமேலஅதிகரித்தகுறைந்நேரத்திற்கு 5330/5380 என்அளவஎட்டும்.

இதற்கமாறாநிஃப்டி 5100/5030/4950 என்அளவவிகுறைந்தால், 4950 என்அளவிற்கசரிந்து 4900/4820 என்ற அளவிற்ககுறையும்.

நேற்றைபங்குசசந்தகண்ணோட்டம்!

அந்நிநாட்டபங்குசசந்தைகளிலஏற்பட்சரிவால், இந்திபங்குசசந்தையுமநேற்றகாலவர்த்தகமதொடங்குமபோதசரிவஎதிர்கொண்டது. பெட்ரோலிகச்சஎண்ணெயவிலசெவ்வாயகிழமையன்று ஒரு பீப்பாய் 100 டாலரஎன்அளவிலவிலஅதிகரித்தது. இதனகாரணமாபங்குசசந்தைகளினகுறியீட்டஎண்களசரிந்தன.

பங்குசசந்தைகளிலகாலையிலவர்த்தகமதுவங்குமபோதே, குறியீட்டஎண்களகுறைந்தன. இதமாலவரமுன்னேற்றமஅடையாமலஇறுதியிலகுறைந்தது.

சென்செக்ஸ் 458 புள்ளிகளசரிந்தகுறியீட்டஎண் 17,671 ஆகவும், நிஃப்டி 126 புள்ளிகளசரிந்தகுறியீட்டஎண் 5,154 ஆகவுமசரிந்தது.

நேற்றநெய்வேலி லிக்னைட், பாம்படையிங், ே.ி.அசோசியேட், டைட்டான், டாடபவர், பஜாஜஹிந்த், பல்ராம்பூரசின்னி, ரிலையன்ஸஎனர்ஜி, ரிலையன்ஸ், நாகர்ஜுனபெர்டிலைசர், குஜராதஸ்டேடபெர்டிலைசரஆகிபங்குகளிலஅதிஅளவவர்த்தகமநடந்தது. நேற்றமொத்தம் 55,269.78 கோடி மதிப்பிற்கவர்த்தகமநடந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்