ஈ – பேயில் பானாசோனிக் டி.எஸ் 60!

புதன், 28 நவம்பர் 2007 (16:50 IST)
திருமணங்கள் அதிகளவில் நடக்கும் மாதங்களில் அந்த மங்களகரமான நிகழ்ச்சிகளை அப்படியே பதிவு செய்ய ஒரு காம்கோடர் வாங்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா ?

நீங்கள் இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டே வாங்க ஈ-ஷாப்பிங்கில் முன்னணி நிறுவனமான ஈ-பே மூலம் வாங்குவதே சிறந்தது. காம்கோடர்களில் பானாசோனிக் டி.எஸ் 60 ஐ தேர்ந்தெடுப்பதே நல்லது. இது வாங்கும் சக்திக்கு உட்பட்ட விலையில் இருப்பதுடன் பயன்படுத்துவதற்கும் எளிது.

இதன் சிறப்பம்சங்கள்:-

1. துல்லியமாக ( தெளிவாக) படம் பிடிக்கும் 30 எக்ஸ் ஜூம் லென்ஸ்.
2. நீங்கள் பதிவு செய்ய போகும் காட்சியை ஒரே தொடுதலில் மையப்படுத்தி அமைப்பதுடன், அதிலிருந்து கண்ணை வெளியே எடுக்காமலேயே காட்சிகளை பதிவு செய்யலாம்.
3. இரவு நேரங்களிலும், குறைந்த ஒளி இருந்தாலும் தெளிவாக காட்சிகளை பதிவு செய்யலாம்.
4. வெப் கேமிராவைப் போல் காட்சிகளின் நகர்வுகளையும் காட்சி படுத்தலாம்.
5. வண்ணங்கள் மாறாமல் இயற்கையான நிறத்தையே காட்சி படுத்துவதற்கான அமைப்பு. அத்துடன் பேட்டரி வீணாகாமல் சேமிக்க எளிதாக சுவிட்சை ஆன்/ஆப் செய்யும் அமைப்பு.
6. நீங்கள் பதிவு செய்யும் காட்சி பார்ப்தற்கு கண்ணைச் கூசாமல் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும்.

இத்துடன் ஏ.சி அடாப்டர், பேட்டரி வைக்கும் பை, ஏ.பி.கேபிள், லென்சை பாதுகாக்கும் மூடி, அத்துடன் ஒரு வருட வாரண்டி ஆகியவைகளும் கிடைக்கும்.

இன்றே வாங்குங்கள். இதே நீங்கள் ஈ-பே மூலம் உங்கள் இடத்தில் இருந்தே இணையத்தின் மூலமாக வாங்கலாம்.


வெப்துனியாவைப் படிக்கவும்