முதலீட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டமில்லை: சிதம்பரம்!

Webdunia

புதன், 24 அக்டோபர் 2007 (10:38 IST)
அந்நிய நாடுகளில் இருந்து பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

வாஷிங்டனில் நடைபெற்று வரும் உலக வங்கி, சர்வதேச நிதியம் ( ஐ.எம்.எப் ) ஆகியவற்றின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்அமெரிக்கசென்றுள்சிதம்பரம், அங்கி.ி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அ‌‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌‌ல் கூ‌றியதாவது:

இந்திபங்குசசந்தையிலமுதலீடவந்தாலஅதநிராகரிக்மாட்டோம். இந்திநிதிசசந்தையிலஎந்குழப்பமுமஏற்படவில்லை. நிலைமைக்கஏற்தேவைப்படுமபோதவெளிநாட்டமுதலீட்டநிறுவனங்களசெய்யுமமுதலீட்டிற்கபங்குசசந்தகட்டுப்பாடஅமைப்பு ( செபி ) கட்டுப்பாடுகளவிதிக்கின்றது.

பார்சிபட்டரி நோடஎனப்படுமபங்கேற்பஆவணங்களமூலமாமுதலீடசெய்வதஒளிவமறைவமி்‌க்கதஎன்பதால், இந்வழியிலமுதலீடசெய்வதற்கபதிலாபங்குசசந்தகட்டுப்பாடஅமைப்பிடமவெளிநாட்டமுதலீட்டநிறுவனங்களாபதிவசெய்தகொண்டமுதலீடசெய்யலாமஎன்பதமத்திஅரசினயோசனை.

இவ்வாறசெய்தாலவெளிப்படதன்மஇருக்கும். மேலுமஅதிகாரிகளுமமுதலீட்டாளர்களிடமவிசாரித்தசந்தேகங்களதீர்த்தகொள்முடியும்.

பங்குசசந்தையிலஎடுத்எடுப்பிலேயபங்கேற்பஆவணங்களமூலமவெளிநாட்டமுதலீட்டநிறுவனங்களமுதலீடசெய்வதரத்தசெய்வேண்டுமஎன்றஇடதுசாரி கட்சிகளவலியுறுத்துகின்றன. இதிலஉள்சிக்கலஅவர்களபுரிந்தகொள்ளவில்லஎன்றுதானதோன்றுகிறதஎன்றசிதம்பரமகூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்