பணவீக்கம் 3.26 விழுக்காடாக குறைந்தது!

Webdunia

வெள்ளி, 12 அக்டோபர் 2007 (14:08 IST)
ரூபாயின் பணவீக்கம் செப்டம்பர் 29 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 3.26 விழுக்காடாக குறைந்துள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்தில் 3.42 விழுக்காடாக இருந்தது.

சென்ற வருடம் இதே வாரத்தில் பணவீக்கம் 5.41 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்