ரூபாய் மதிப்பு குறைந்தது!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (14:08 IST)
வங்கிகளுக்கஇடையிலாஅந்நியசெலாவணி சந்தையில், இன்றடாலருக்கஎதிராரூபாயினமதிப்பகுறைந்தது.

நேற்று 1 டாலரூ. 39.44/45 என்றஇருந்தது. இன்றகாலடாலரினமதிப்பஅதிகரித்தது. காலையிலவர்த்தகமதொடங்கியவுடன் 1 டாலரூ 39.53 எனஅளவிலதொடங்கியது. பிறகு 1 டாலரூ.39.49 முதலூ.39.56 வரபரிமாற்றமநடந்தது.

கடந்ஆறமாதமாடாலருக்கஎதிராஇந்திரூபாயினமதிப்பஅதிகரித்தவந்தது. சென்வாரமரிசர்வவங்கி எடுத்சிநடவடிக்கைகளால், ரூபாயினமதிப்பகுறைஆரம்பித்தது.

அமெரிக்கா, இந்தியாவிற்கும் இடையேயாஅணுசக்தி ஒப்பந்தத்தில், காங்கிரஸகட்சிக்குமமத்திஅரசஆதரிக்குமஇடதசாரிகளுக்குஇடையஏற்பட்டுள்கருத்தவேறுபாடமுடிவுக்கவரவில்லை. இதனகாரணமாமக்களவைக்கமுன்னதாகவதேர்தலஅறிவிக்கப்படலாமஎன்கருத்தஅரசியலகட்சிகளிடையபரவலாஉள்ளது.

இந்அரசியலஸ்திரத்தன்மையால், வெளிநாட்டமுதலீட்டாளர்களஇந்திபங்குசசந்தைகளிலபங்குகளவிற்பனசெய்து, டாலராதங்களநாட்டிற்ககொண்டசெல்ஆரம்பித்துள்ளனர். டாலரினமதிப்பஉயர்வதற்கஇதுவகாரணமஎன்றஅந்நியசெலாவணி வர்த்தகர்களகூறுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்