டாலர் மதிப்பு சரிவு : கரூர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அச்சம்!

Webdunia

சனி, 22 செப்டம்பர் 2007 (11:33 IST)
இந்திரூபாய்க்கஎதிராடாலரமதிப்பதொடர்ந்தகுறைந்தவருவதற்கு, கரூரஜவுளி ஏற்றுமதியாளர்கள், திருப்பூரபின்னலாடை ஏற்றுமதியாளர்களகவலதெரிவித்துள்ளனர்.

அமெரிக்டாலரினமதிப்பகடந்சிநாட்களாதொடர்ந்தகுறைந்தவருகிறது. அமெரிக்காவிலஏற்பட்டுள்பொருளாதாநெருக்கடி, அமெரிக்மத்திவங்கி வட்டி விகிதத்தகுறைதததபோன்காரணங்களினால், அந்நியசெலாவணி சந்தையிலஅமெரிக்டாலரினமதிப்பகுறைந்தவருகிறது. இதனாலஇந்தியாவைசசேர்ந்பல்வேறஏற்றுமதியாளர்கள் ம‌ற்று‌‌ம் தகவலதொழிலநுட்நிறுவனங்களபாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலதிருப்பூரிலஇருந்தபின்னலாடைகளும், கரூரபகுதியிலஇருந்தமேஜவிரிப்புகள், தரவிரிப்புகள், திரைசசீலைகளபோன்ஜவுளி ரகங்களஅதிகளவஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இவற்றஇறக்குமதி செய்யுமஅமெரிக்இறக்குமதியாளர்கள், பின்னலாடை, ஜவுளி ரகங்களடாலரவிலையிலேயநிர்ணயிக்கின்றனர். இங்குள்ஏற்றுமதியாளர்கள், தாங்களஉற்பத்தி செய்யுமபொருட்களினஅடக்கவிலை, போக்குவரத்தசெலவு, உள்நாட்டவரிகளபோன்றவைகளசேர்த்து, ஏற்றுமதி விலையடாலரகணக்கிலேயநிர்ணயிக்கின்றனர்.

இங்குள்ஏற்றுமதியாளர்களும், அமெரிக்கஉட்பமற்நாட்டஇறக்குமதியாளர்களும், இதனஅடிப்படையிலவிலைகளநிர்ணயித்தஒப்பந்தம் செய்தகொள்கின்றனர். இந்ஒப்பந்தங்களபெரும்பாலுமஒரவருடத்திற்கமுன்பசெய்தகொள்ளப்படும்.

டாலரமதிப்பசரிந்து, ரூபாயினமதிப்பஅதிகரித்ததால், நீங்களகொடுக்குமவிலகட்டுப்படியாகவில்லை, இதனாலஏற்றுமதி செய்முடியாது. விலையஉயர்த்தி கொடுங்களஎன்றவெளிநாட்டஇறக்குமதியாளர்களிடமகேட்முடியாது. ஏனெனிலவிலை, சரக்கினதரம், சரக்கஅனுப்புமமாதமஉட்பஅனைத்துமஎழுத்தபூர்வமாஒப்பந்தமசெய்தகொள்ளப்படுகிறது.

அத்துடனஉரிகாலத்திலசரக்கஅனுப்பவில்லஎன்றால், செலுத்வேண்டிநஷ்டஈடபோன்நிபந்தனைகளுமஒப்பநதத்திலஇடமபெற்றஇருக்கும்.

இப்பொழுது ‌திடீரெஅமெரிக்காவிலஏற்பட்டுள்பிரச்சனையால், டாலரமதிப்பகுறைந்தவருகிறது. இந்நஷ்டத்தஈடுகட்டுமவகையில், மத்திஅரசஏற்றுமதியாளர்களுக்கசலுகைகளவழங்வேண்டுமஎன்றஏற்றுமதியாளர்களகோருகின்றனர்.

இந்பாதிப்பகுறித்தகரூரஜவுளி ஏற்றுமதியாளரசங்தலைவரசிகண்ணனகூறுகை‌யி‌ல், நாங்களடாலரினமதிப்பூ.40 என்அளவுக்குமகுறையாதஎன்றகருதினோம். ஆனாலதொடர்ந்தடாலரினமதிப்பகுறைந்தவருவது, கவலையஏற்படுத்தியுள்ளது எ‌ன்றா‌ர்.

நாங்களவெளிநாட்டஇறக்குமதியாளர்களிடமஒப்பந்தமசெய்தகொள்ளுமபோது, அப்போதஇருந்டாலருக்கஎதிராரூபாயினமதிப்பவைத்தகணக்கிட்டஒப்பந்தமசெய்தகொள்கின்றோம். பெரும்பாலுமஇறக்குமதியாளர்களசென்ஆண்டவிலையிலஏற்றுமதி செய்யுமாறவற்புறுத்துகின்றனர் எ‌‌ன்று ச‌ங்க‌த் தலைவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதனாலதற்போதடாலரினமதிப்பசரிந்தவருவதாலஜவுளி ஏற்றுமதியாளர்களபாதிக்கப்பட்டுள்ளனர். இனி ஜவுளி ரகங்களஏற்றுமதி செய்வதகட்டுப்படியாகூடிநிலையிலஇல்லஎன்றகூறினார். இதபோலதிருப்பூரபின்னலாடஏற்றுமதியாளர்களுமகூறுகின்றனர் என ச‌ங்க‌த் தலைவ‌ர் ‌சிவ க‌ண்ண‌ன் கூ‌றினா‌ர்.

இதபற்றி திருப்பூரஏற்றுமதியாளர்களசங்தலைவர் ஏ. சக்திவேலூறுகை‌யி‌‌ல், டாலரினமதிப்பசரிவால், நிச்சயமாபின்னலாடஏற்றுமதி பாதிக்கப்படும். இந்வருடமபின்னலாடஏற்றுமதி ஐந்தத‌வீதமவரகுறைவாய்ப்புள்ளது, ஜூலமுதலசெப்டம்பரமாதமவரஏற்றுமதி செய்யப்பட்டவைகள், அதிகளவா‌தி‌க்கப்படும். டாலருக்கஎதிராரூபாயினமதிப்பதொடர்ந்தஅதிகரித்தாலவெளிநாட்டஇறக்குமதியாளர்கள், இந்தியாவிலஇருந்தவாங்குவதற்கஎதிர்காலத்திலதயக்கமகாட்டுவார்கள் எ‌ன்றா‌ர்.

அமெரிக்காவினமத்திவங்கி வட்டி விகிதத்தகுறைத்துள்ளதால், பின்னலாடை, ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கஎந்பயனுமஇல்லை. இதனாலஅமெரிக்காவிற்கஏற்றுமதி அதிகரிக்குமவாய்ப்பஇல்லஎன்றகூறினார்.

இந்நெருக்கடியிலஇருந்தஏற்றுமதியாளர்களபாதுகாக்க, மத்திஅரசஏற்றுமதியாளர்களுக்கவங்கிகளகொடுக்குமகடனுக்காவட்டியகுறைக்வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கவிதிக்கப்படுமசேவவரியகுறைக்வேண்டுமஎன்றமத்திஅரசிடமதிருப்பூரஏற்றுமதியாளர்களகோரிக்கவிடுத்துள்ளனர். இந்பிர‌ச்சனையமத்திஅரசினகவனத்திற்ககொண்டசெல்லுமபடி, தமிழஅரசஅணுஇருப்பதாகவுமதெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்