வர்த்தகம் சீரான நிலையில் நிறைவு

செவ்வாய், 25 மார்ச் 2014 (16:59 IST)
பங்குச் சந்தையில் இன்று பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் சீரான நிலையில் நிறைவடைந்தது.

சென்செக்ஸ் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல், 22,055 என்ற நிலையிலும், நிப்டி 6,589 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

பிஎச்இஎல், டிஎல்எப், ஹீரோ மோட்டோ, ஜிண்டால் ஸ்டீல், ரான் பாக்ஸி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், ரிலையன்ஸ், விப்ரோ, அம்புஜா சிமென்ட், எம் அண்ட் எம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்