பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

வெள்ளி, 21 மார்ச் 2014 (17:28 IST)
இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், சென்செக்ஸ் 13.66 புள்ளிகள் ஏற்றம் பெற்று 21754 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 10.10 புள்ளிகள் ஏற்றம் பெற்று 6493 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தையில் இன்று, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, விப்ரோ, ஆக்சிஸ் பேங்க் மற்றும் டாடா மோட்டார் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், ஓ.என்.ஜி.சி, ரிலையன்ஸ் இந்தியா லிட், ஹீரோ மோட்டார் கார்ப், சன் பார்மடிகல் மற்றும் என்.டி.பி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்