இன்றைய பங்குச்சந்தையின் தொடக்கத்தில் மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 134.52 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20987 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 38.75 புள்ளிகள் ஏற்றம் பெற்று 6239 புள்ளிகளில் காணப்படுகின்றது.
இன்றைய பங்குச்சந்தையில் தற்போதைய நிலவரப்படி, கெய்ல், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஐடிசி லிட், மகேந்திரா&மகேந்திரா மற்றும் பி.ஹெச்.இ.எல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், டாடா ஸ்டீல், சிசா கோவா, டாடா பவர், கோல் இந்தியா மற்றும் மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.