இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 134.52 புள்ளிகள் உயர்ந்து 20987 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 38.75 புள்ளிகள் உயர்ந்து 6239 புள்ளிகளாகவும் நிறைவடைந்தன.
இன்று கைய்ல், ஐ.டி.சி.லிமிடெட், மஹிந்திரா & மஹிந்திரா, டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரி மற்றும் பெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், டாடா ஸ்டீல், செசா கோவா, டாடா பவர், கோல் இந்தியா, மாருதி சுஸுகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.