பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு

வியாழன், 7 நவம்பர் 2013 (17:17 IST)
இன்று பங்குச்சந்தை நிறைவடையும் போது, சென்செக்ஸ் 72.17 புள்ளிகள் சரிந்து 20823 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 27.90 புள்ளிகள் சரிந்து 6187 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், டாடா ஸ்டீல், இன்போசிஸ், டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோ மற்றும் ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடனும், பி.ஹெச்.இ.எல், எஸ்.பி.ஐ, டாடா மோட்டார், ஐசிஐசிஐ பேங்க் மற்றும் டாடா பவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்