பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்

வெள்ளி, 11 அக்டோபர் 2013 (09:58 IST)
பங்குச்சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 134.21 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20407 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 37.45 புள்ளிகள் ஏற்றம் பெற்று 6058 புள்ளிகளில் காணப்படுகின்றது.

பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ், கெய்ல் மற்றும் எல்&டி ஆகிய நிறுவனங்கள் ஏற்றத்துடனும், சன் பார்மடிகல் இந்தியா, சிசா கோவா, என்.டி.பி.சி, ஹிண்டால்கோ மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்