பங்குச்சந்தை நிலவரம்

வியாழன், 10 அக்டோபர் 2013 (11:17 IST)
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது.

இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 23.25 புள்ளிகள் குறைந்து 20226.01 புள்ளிகளோடு காணப் பட்டது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 6.40 புள்ளிகள் குறைந்து 6001.05 புள்ளிகளோடு காணப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்