சென்செக்ஸ் 20249 புள்ளிகளைத் தொட்டது

புதன், 9 அக்டோபர் 2013 (17:12 IST)
பங்குச்சந்தையின் நிறைவில் இன்று மும்பை குறியீட்டு எண் 265.65 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20249 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 79.05 புள்ளிகள் உயர்ந்து 6007 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்று பங்குச்சந்தையின் நிறைவில், சன் பார்மடிகல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எப்.சி பேங்க், இன்போசிஸ் மற்றும் பி.ஹெச்.இ.எல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், விப்ரோ, சிசா கோவா, மகேந்திரா&மகேந்திரா, சிப்லா மற்றும் மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்