பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரம்

வியாழன், 3 அக்டோபர் 2013 (13:22 IST)
இன்றைய பங்குச்சந்தையில் தற்சமயம், மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 295.60 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19813 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 106.45 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5887 புள்ளிகளில் காணப்படுகின்றது.

பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, சிசா கோவா, டாடா ஸ்டீல், டிசிஎஸ், ஜிண்டால் ஸ்டீல் ப்ளாண்ட் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபகரமாகவும், ஹிந்துஸ்தான் யூனியன், ஐடிசி லிட், பார்த்தி ஏர்டெல் மற்றும் என்.டி.பி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்