வர்த்தகம் சரிவுடன் துவக்கம்

புதன், 14 ஆகஸ்ட் 2013 (10:35 IST)
FILE
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 19,256.04 என்ற புள்ளிகளாக இருந்தன. ஆனால் இதற்கு மாறான நிலையே தேசிய பங்குச் சந்தையில் காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை குறியீட்டு எண் நிப்டி 5,699.30 என்ற புள்ளிகளுடன் ஏற்ற நிலையிலேயே துவங்கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்