மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது.
இதன்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 20,131.14 என்ற புள்ளிகளாக இருந்தன.
இதே நிலையே தேசிய பங்குச் சந்தையிலும் பிரதிபலித்தது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை குறியீட்டு எண் நிப்டி 6,029.20 என்ற புள்ளிகளுடன் சரிவு நிலையிலேயே துவங்கியது.