செ‌‌ன்செ‌க்‌‌ஸ் 131‌; ‌நி‌ப்டி 36 பு‌ள்‌ளிக‌ள் உய‌ர்வு

திங்கள், 3 ஜனவரி 2011 (09:41 IST)
இன்று காலை தொட‌ங்‌கிஇ‌ந்‌‌திய ப‌ங்கு‌சச‌ந்‌தை ஏ‌ற்ற‌த்துட‌ன் காண‌ப்ப‌‌‌‌டு‌கிறது. செ‌ன்செ‌க்‌ஸ் 131.36 பு‌ள்‌ளிக‌அ‌திக‌ரி‌த்து 20,640.45 பு‌ள்‌‌ளிகளுட‌னு‌ம், ‌நி‌‌ப்டி 36.50 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து 6,171.00 பு‌ள்‌ளிகளுட‌னகாண‌ப்படு‌கி‌ன்றன.

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள்ஆ‌சிப‌ங்கு‌சச‌ந்தை‌‌யி‌ல் ஹா‌ங்கா‌ங் ப‌ங்கு‌ச் ச‌ந்தை ஹ‌ன்செ‌ங் 330 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌‌ம், ‌தெ‌ன் கொ‌ரிய ப‌ங்கு ச‌ந்‌‌தை கோ‌‌‌‌ஸ்‌பி 14 பு‌ள்‌‌ளிக‌ள் அ‌‌திக‌ரி‌த்து‌ம் காண‌ப்படு‌கிறது.

ஜ‌ப்பா‌ன் ப‌ங்கு‌ச் ச‌ந்‌‌தை, ‌சீனா ப‌ங்கு‌ச் ச‌ந்‌தைகளு‌க்கு இ‌ன்று ‌விடுமுறை அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ற்கு மு‌ன்னா‌ல் கட‌ந்த வெ‌‌ள்‌ளி‌‌க்‌கிழமை முடி‌ந்த அமெ‌‌ரி‌க்க ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌‌‌‌‌‌ள் பெ‌ரிய அள‌வி‌ல் மா‌ற்ற‌மி‌ன்‌றியே முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

நவஜோ‌ன்‌ஸ் 8 பு‌ள்‌ளிக‌ள் அ‌‌திக‌ரி‌த்து 11,577 பு‌ள்‌ளிகளுடனு‌ம், நா‌‌‌ஸ்ஷா‌க் 10 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து 2,653 பு‌‌ள்‌ளிகளுட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

இ‌ன்று காலை நேர வ‌ர்‌த்த‌க‌ப்படி இ‌ந்‌திய ரூபா‌‌யி‌ன் ம‌‌தி‌ப்பு 44 ரூபா‌ய் 73 பைசாவாக காண‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்