சென்செக்ஸ் 76 புள்ளிகள் உயர்வு

புதன், 29 டிசம்பர் 2010 (10:02 IST)
மும்பைப் பங்குச் சந்தையின் முக்கியக் குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று துவக்க வர்த்தகத்தில் 76 புள்ளிகள் அதிகமாகத் துவங்கியுள்ளது.

துவக்க வர்த்தகத்தில் 76.37 புள்ளிகள் அதிகரித்து 20.101.79 புள்ளிகளாக உள்ளது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு சுமார் 22 புள்ளிகள் அதிகரித்து 6,017.90 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

ஹாங்காங்கின் ஹேங்செங் குறியீடு 0.69% அதிகரித்தது. ஜப்பானின் நிக்கி பொஅங்குக் குறியீடு 0.34% அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்