ப‌ங்கு‌ச் ச‌ந்‌தை உய‌ர்வு

திங்கள், 5 ஜூலை 2010 (09:50 IST)
ப‌ங்கு‌சச‌ந்‌தை‌யி‌ல் இ‌ன்றகாலவ‌ர்‌த்த‌கமதொட‌ங்‌கியது‌ம் ஏ‌ற்ற‌த்துட‌ன் காண‌ப்ப‌ட்டது. செ‌ன்செ‌க்‌ஸ் 22 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌‌த்து 17,483 பு‌ள்‌‌ளிகளுட‌னு‌ம், ‌நி‌‌ப்டி 5 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து 5,742 பு‌ள்‌ளிகளுட‌னகாண‌ப்படு‌கி‌ன்றன.

இத‌ற்கமு‌ன்னா‌லதொட‌ங்‌கிஆ‌சிப‌ங்கு‌சச‌ந்தை‌யி‌னபோ‌க்கு ஏ‌ற்ற இற‌க்க‌த்துட‌ன் காண‌ப்படு‌கிறது.

ஜ‌ப்பா‌னப‌ங்கு‌சச‌ந்‌தை 50 பு‌ள்‌ளிக‌ளஅ‌திக‌ரி‌த்து‌ம், ஹா‌ங்ஹா‌‌ஙப‌ங்கு‌ச்ச‌ந்த‌ை 70 பு‌ள்‌ளிக‌ளகுறை‌ந்து‌மகா‌ண‌ப்படு‌கிறது.

தெ‌னகொ‌‌ரிப‌ங்கு‌சச‌ந்‌தை 1 பு‌ள்‌ளிக‌ளகுறை‌ந்து‌ம், ‌சீப‌ங்கு‌சச‌ந்தை 38 பு‌ள்‌ளிக‌ளகுறை‌ந்து காண‌ப்ப‌ட்டது.

இத‌ற்கமு‌ன்னா‌‌லவெ‌ள்‌ளி‌க்‌கிழமஇரவமுடி‌ந்அமெ‌ரி‌க்ப‌ங்கு‌சச‌ந்தைகளு‌ம் ச‌ரிவுடனேயமுடி‌ந்‌திரு‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்