மும்பை: தங்கம்-வெள்ளி விலை சரிவு

சனி, 20 மார்ச் 2010 (16:41 IST)
மும்பதங்கமவெள்ளி சந்தையிலமூன்றாவது நாளாக இன்றும் தங்கம், வெள்ளி விலகுறைந்தது.

இன்று 22 காரடதங்கத்தினவிலை 10 கிராமுக்கூ.190 குறைந்தது.

பாரவெள்ளியினவிலகிலோவுக்கூ.290 குறைந்தது.
மூன்று நாட்களில் மட்டும் வெள்ளியின் விலை ரூ.445, தங்கத்தின் விலை ரூ.270 குறைந்துள்ளது குறிப்பிடததக்கது.
இன்றைய விலவிபரம

பாரவெள்ளி கிலூ.27,070
22 காரடதங்கம் 10 கிராமூ.16,505
24 காரடதங்கம் 10 கிராமூ.16,590.


வெப்துனியாவைப் படிக்கவும்