மும்பை: தங்கம் விலை குறைவு

சனி, 7 பிப்ரவரி 2009 (16:14 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளி விலை இன்றும் அதிகரித்தது.

கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இன்று சிறிது குறைந்தது.

இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.210 அதிகரித்தது.

ஆனால் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.20 குறைந்தது.

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 14,245
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,180
பார் வெள்ளி கிலோ ரூ.20,510.

வெப்துனியாவைப் படிக்கவும்