செ‌ன்னை: ம‌ல்‌லிகை, கனகா‌ம்பர‌ம் கடு‌ம் உய‌ர்வு

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (10:46 IST)
செ‌ன்னை‌ கோய‌ம்பேடமா‌ர்‌க்கெ‌ட்டி‌‌ல் ம‌ல்‌லிகை, கனகா‌ம்பர‌மஆ‌கிபூ‌க்க‌ளி‌ன் ‌விலகடுமையாஉய‌ர்‌ந்து‌ள்ளது. ‌விளை‌ச்ச‌லஇ‌ல்லாததா‌லமு‌‌ல்லை, ஜா‌தி பூ‌க்க‌ளவர‌த்து ‌நி‌ன்று ‌வி‌ட்டது.

கா‌ய்க‌றி ‌விலைக‌ளகட‌ந்ஒரவாரமாகவகுறை‌ந்தகாண‌ப்படு‌கி‌ன்றன. வர‌த்தஅ‌திக‌ரி‌த்து‌ள்ளதாலு‌ம் ‌விலைக‌ளகுறை‌ந்தகொ‌ண்டஇரு‌க்‌கிறதஎ‌ன்று ‌வியாபா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ஆனா‌லபழ‌ங்க‌ள் ‌விலைக‌ளஓரளவு‌க்கஉய‌ர்‌ந்தஉ‌ள்ளது.

கா‌ய்க‌றி, பழ‌ங்க‌ள், பூ‌க்க‌ள் விலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

கோ‌ஸ் ரூ.08
கேர‌ட் ரூ.08
‌‌பீ‌ட்ரூ‌ட் ரூ.08
ச‌வ்ச‌வ் ரூ.08
நூ‌க்கோ‌ல் ரூ.08
மு‌‌ள்ளங்‌கி ரூ.03
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.05
‌‌பீ‌ன்‌ஸ் ரூ.12
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.08
அவரை‌க்கா‌ய் ரூ.12
புடல‌ங்கா‌ய் ரூ.15
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.15
மிளகா‌ய் ரூ.10
குடை ‌மிளகா‌ய் ரூ.15
முரு‌ங்கைகா‌ய் ரூ.40
இ‌‌ஞ்‌சி ரூ.30
தே‌ங்கா‌ய் (ஒ‌ன்று) ரூ.08
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.10
சேம்பு ரூ.12
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.08
கோவ‌க்கா‌ய் ரூ.10
சுர‌க்கா‌ய் ரூ.12
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.10
பெ‌‌ங்களூ‌ரு த‌க்கா‌ளி ரூ.10
பூச‌ணி ரூ.10
நா‌சி‌க் வெ‌ங்கா‌ய‌ம் ரூ.20
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.20
ப‌ட்டா‌ணி ரூ.25
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.15
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.10
பர‌ங்‌கிகா‌ய் ரூ.07

பழ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ஸ்‌ட்ராபெ‌ர்‌ரி ரூ.240
இ‌ந்‌திய‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.80
வா‌ஷி‌ங்ட‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.75
நாவ‌ல் ஆர‌‌ஞ்சு ரூ.70
இ‌ந்‌திய‌ன் ஆர‌ஞ்‌சு ரூ.40
சா‌த்து‌க்குடி ‌ ரூ.45
கொ‌ய்யா ரூ.25
‌‌கரு‌ப்பு திரா‌ட்சை ரூ.45
ப‌ச்சை ‌‌‌திரா‌ட்சை ரூ.50
கணே‌ஷ் மாதுளை ரூ.65
காபூ‌‌ல் மாதுளை ரூ.75
செ‌வ்வாழை‌ப்பழ‌ம் ரூ.25
க‌ற்பூரவ‌ள்‌ளி ரூ.30
ர‌ஸ்தா‌‌‌‌‌ளி ரூ.25
ப‌ச்சை வாழை‌ப்பழ‌ம் ரூ.20
ப‌ப்பா‌ளி ரூ.10
ச‌ப்போ‌ட்டா ரூ.30
க‌ி‌ரி‌னி பழ‌ம் ரூ.20
த‌ர்பூச‌ணி ரூ.15
நே‌‌ந்‌திர‌ம் பழ‌ம் ரூ.50
அ‌த்‌தி‌ப்பழ‌ம் ரூ.15
மலைவாழை‌ப்பழம் ரூ.50
சீ‌த்தா ரூ.20
ருமே‌னியா ரூ.60

பூ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ம‌ல்ல‌ிகை ரூ.500
கனகா‌‌ம்பர‌ம் ரூ.600
சா‌மந்‌தி ரூ.100
ச‌ம்ப‌ங்‌கி ரூ.100
100 ரோ‌ஜா ரூ.30
கு‌யி‌ன் ரோ‌ஜா ரூ.30
கோ‌ழி கொ‌ண்டை ரூ.80
வாடா ம‌ல்ல‌ி ரூ.80
செ‌ண்டு பூ ரூ.80
அர‌‌ளி பூ ரூ.80

வெப்துனியாவைப் படிக்கவும்