மும்பை:தங்கம் வெள்ளி விலை உயர்வு

சனி, 17 ஜனவரி 2009 (14:48 IST)
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றுமதங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.240 அதிகரித்தது.

இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.345 உயர்ந்தது.


இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,305
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,240
பார் வெள்ளி கிலோ ரூ.18,515.

வெப்துனியாவைப் படிக்கவும்