சத்யம் பங்குகள் 67% உயர்வு

திங்கள், 12 ஜனவரி 2009 (18:49 IST)
கடந்த வாரம் பெரும் சரிவைச் சந்தித்த சத்யம் பங்குகள், இன்று காலை வர்த்தகத்தில் 67 விழுக்காடு வரை உயர்ந்தது.

மத்திய அரசு 3 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை நியமித்ததையடுத்து முதலீட்டாளர்களுக்கு சத்யம் பங்குகள் மீது நம்பிக்கை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்