மும்பை:தங்கம் வெள்ளி விலை உயர்வு

சனி, 10 ஜனவரி 2009 (13:45 IST)
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.20 அதிகரித்தது.

அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.25 அதிகரித்தது.


இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,450
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,395
பார் வெள்ளி கிலோ ரூ.18,535.

வெப்துனியாவைப் படிக்கவும்