செ‌ன்னை: த‌ங்க‌ம் ‌விலை ச‌ரிவு

சனி, 3 ஜனவரி 2009 (12:21 IST)
ச‌ெ‌ன்னை‌யி‌லஇ‌ன்று ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மஒரபவு‌னஆபரண‌தத‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை 9,960 ரூபா‌யஆகு‌ம்.

செ‌ன்னை‌யி‌லகட‌ந்த ‌சிமாத‌ங்களாகவத‌ங்க‌த்‌தி‌ன் ‌விலஏறுவது‌மஇற‌ங்குவதுமாஇரு‌ந்தவரு‌கிறது. கட‌ந்த‌ ‌3 நா‌ட்களு‌க்கமு‌ன்பஒரபவு‌ன் ‌த‌ங்க‌ம் 10 ஆ‌யிர‌‌த்ததா‌ண்டியது. இர‌ண்டநா‌ட்களாஅ‌ப்படியஇரு‌ந்த‌ங்க‌‌த்‌தி‌ன் ‌விலை 3வதநா‌ளி‌‌ல் 9 ஆ‌யிர‌த்து‌க்கவ‌ந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌லஇ‌ன்றத‌ங்க‌த்‌தி‌ன் ‌விலபவுனு‌க்கு 16 ரூபா‌யகுறை‌ந்து‌ள்ளது.

ஆனா‌லபா‌ரவெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலை ‌கிலோவு‌க்கூ.510 உய‌ர்‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலவிவரம் :

தங்க‌ம் (24 காரட்) 10 கிராமூ.13,435 (நே‌ற்றூ.13,460)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராமூ.9,960 (ூ.9,976)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராமூ.1,245 (ூ.1,247)

வெள்‌ளி (பார்) கிலூ.19,745 (ூ.19,235)
வெள்‌ளி 10 கிராமூ.211 (ூ.206)
வெள்‌ளி 1 கிரா‌மூ.22 (ூ.20)

வெப்துனியாவைப் படிக்கவும்