சென்னை: கடலை பயிறு விலை உயர்வு
புதன், 31 டிசம்பர் 2008 (12:37 IST)
சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. கடலை பயிறு 80 கிலோவுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது.
எண்ணெய் விலை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,670 (நேற்று ரூ.1,670)
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,200 (ரூ.6,200)
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.7,500 (ரூ.7,500)
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.10,000 (ரூ.10,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,214 (ரூ.1,214)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.820 (ரூ.820)
கடலை பயிறு (80 கிலோ) : ரூ.2,400/2,450 (ரூ.2,350/2,430)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,000 (ரூ.1,000)