செ‌ன்னை: த‌ங்க‌ம் ஒரு பவுன் ரூ.9,936 ஆனது

புதன், 31 டிசம்பர் 2008 (12:35 IST)
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றஆபரண‌தத‌ங்க‌த்த‌ி‌ன் ‌விலை சவரனு‌க்கூ.88‌், பா‌ரவெ‌‌ள்‌ளி ‌விலை ‌கிலோவு‌க்கூ.30குறை‌ந்து‌ள்ளது.

கட‌ந்‌த ‌இர‌ண்டு நா‌ட்களாக ஏறுமுகமாக இரு‌ந்த த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலஇ‌ன்று ‌ச‌‌ற்றகுறை‌ந்து‌ள்ளது. நே‌ற்றஒரசரவ‌னூ.10,024‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌‌ன்றசவரனு‌க்கூ.88 குறை‌ந்தஒரபவு‌னூ.9,936‌க்கு ‌‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

இதேபோ‌லவெ‌ள்‌ளி ‌‌விலையு‌‌மகுறை‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலவிவரம் :

தங்க‌ம் (24 காரட்) 10 கிராமூ.13,400 (நே‌ற்று ூ.13,525)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,936 (ூ.10,024)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராமூ.1,242 (ூ.1,253)

வெள்‌ளி (பார்) கிலூ.18,630 (ூ.18,600)
வெள்‌ளி 10 கிராம் ரூ.199.50 (ூ.199)
வெள்‌ளி 1 கிரா‌ம் ரூ.19.95 (ூ.19.9)

வெப்துனியாவைப் படிக்கவும்