செ‌ன்னை: த‌ங்க‌ம் ‌விலை உய‌ர்வு; வெ‌‌ள்‌‌ளி ‌விலை ச‌ரிவு

புதன், 24 டிசம்பர் 2008 (12:15 IST)
சென்னையில் இன்று‌ ஆபரணத் தங்கத்தின் விலை சவரனு‌க்கூ.48‌ உய‌ர்‌ந்து‌ள்ளது. ஆனா‌ல் பா‌ரவெ‌‌ள்‌ளி ‌விலை ‌கிலோவு‌க்கூ.585் குறை‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலை விவரம் :

தங்க‌ம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,125 (நே‌ற்று ரூ.13,060)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,728 (ரூ.9,680)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,216 (ரூ.1,210)

வெள்‌ளி (பார்) கிலோ ரூ.17,875 (ரூ.18,460)
வெள்‌ளி 10 கிராம் ரூ.191 (ரூ.197.50)
வெள்‌ளி 1 கிரா‌ம் ரூ.19.1 (ரூ.19.75)

வெப்துனியாவைப் படிக்கவும்