சென்னை: கடலை எண்ணெய் விலை சரிவு
புதன், 10 டிசம்பர் 2008 (12:48 IST)
சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடலை எண்ணெய் ரூ.50 உயர்ந்துள்ளது. ஆனால் வனஸ்பதி ரூ.5ம், கடலை பயிறு ரூ.25ம், கடலை பிண்ணாக்கு ரூ.25ம் குறைந்துள்ளது.
எண்ணெய் விலை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,650 (நேற்று முன்தினம் ரூ.1,640)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,250 (ரூ.6,200)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,700 (ரூ.7,700)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.10,000 (ரூ.10,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,260 (ரூ.1,260)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.845 (ரூ.850)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,400/2,450 (ரூ.2,425/2,500)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,000 (ரூ.1,025)