சென்னை: தங்கம், வெள்ளி விலை மீண்டும் சரிவு!
புதன், 3 டிசம்பர் 2008 (13:09 IST)
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதேபோல் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.90 குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,670 (நேற்று ரூ.12,775) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,392 (ரூ.9,472) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,174 (ரூ.1,184)
வெள்ளி (பார்) கிலோ ரூ.16,845 (ரூ.16,935) வெள்ளி 10 கிராம் ரூ.180 (ரூ.181) வெள்ளி 1 கிராம் ரூ.18 (ரூ.18.1)