சென்னையில் இன்று பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.345 குறைந்தது.
நேற்றும், இன்றும் மட்டும் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.670 குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்தது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,230 (நேற்று ரூ.12,170) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,064 (ரூ.9,024) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,133 (ரூ.1,128)
வெள்ளி (பார்) கிலோ ரூ.16,300 (ரூ.16,645) வெள்ளி 10 கிராம் ரூ.174.50 (ரூ.178) வெள்ளி 1 கிராம் ரூ.18 (ரூ.18).