சென்னையில் இன்று பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.325 குறைந்தது.
ஆனால் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரித்தது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,170 (நேற்று ரூ.12,080) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,024 (ரூ.8,936) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,128 (ரூ.1,117)
வெள்ளி (பார்) கிலோ ரூ.16,645 (ரூ.16,970) வெள்ளி 10 கிராம் ரூ.178 (ரூ.181.50) வெள்ளி 1 கிராம் ரூ.18 (ரூ.18.50).