வெள்ளி விலை உயர்வு!

புதன், 19 நவம்பர் 2008 (12:35 IST)
சென்னையில் இன்று பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.385 அதிகரித்து.

ஆனால் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்தது.


தங்கம், வெள்ளி விலை விவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,080 (நேற்று ரூ.12,080)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,936 (ரூ.8,952)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,117 (ரூ.1,119)

வெள்ளி (பார்) கிலோ ரூ.16,970 (ரூ.16,585)
வெள்ளி 10 கிராம் ரூ.181.50 (ரூ.177.50)
வெள்ளி 1 கிராமூ.18.50 (ரூ.18).

வெப்துனியாவைப் படிக்கவும்