மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15 அதிகரித்தது. ஆனால் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.40 குறைந்தது.
ஆசிய நாட்டு சந்தைகளில் பார் வெள்ளி, தங்கத்தின் விலை குறைந்தது.
1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 09.51/09.52 ஆக குறைந்தது. (வெள்ளிக் கிழமை விலை09.62/09.63). 24காரட் தங்கத்தின் விலை 738.00/738.50 ஆக குறைந்தது. (வெள்ளிக் கிழமை விலை 743.00/743.25)
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,970 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,910 பார் வெள்ளி கிலோ ரூ.16,850.