சனி, 25 அக்டோபர் 2008 (13:04 IST)
சென்னை:சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ. 304 அதிகரித்தது.
பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.25 குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,130 (ரூ.11,720)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,992 (ரூ.8,688)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,124 (ரூ.1,086)
வெள்ளி (பார்) கிலோ ரூ.17,130 (ரூ.17,155)
வெள்ளி 10 கிராம் ரூ.183 (ரூ.183.50)
வெள்ளி 1 கிராம் ரூ.18 (ரூ.18.35)