சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.9,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 595 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,270 (நேற்று ரூ.13,215) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,840 (ரூ.9,800) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,230 (ரூ.1,225)
வெள்ளி (பார்) கிலோ ரூ.18,070 (ரூ.18,665) வெள்ளி 10 கிராம் ரூ.193.50 (ரூ.199.50) வெள்ளி 1 கிராம் ரூ.19.35 (ரூ.19.95)