செ‌ன்னை: த‌ங்க‌ம் விலை ச‌ரிவு!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (12:55 IST)
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்று ஆபரண‌தத‌ங்க‌த்த‌ி‌ன் ‌விலபவு‌னு‌க்கு 208 ரூபா‌ய் குறை‌ந்தூ.9,752 க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படுகிறது. பார் வெள்ளி ‌கிலோவு‌க்கு 135 ரூபா‌ய் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலவிவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராமரூ.13,155 (நே‌ற்று ரூ.13,435)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.9,752 (ரூ.9,960)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,219 (ரூ.1,245)

வெள்ளி (பார்) கிலரூ.18,440 (ரூ.18,305)
வெள்ளி 10 கிராமரூ.197.50 (ரூ.196)
வெள்ளி 1 கிராமூ.19.75 (ூ.19.6)

வெப்துனியாவைப் படிக்கவும்