மும்பை: தங்கம், வெள்ளி ‌விலை ச‌ரிவு!

சனி, 4 அக்டோபர் 2008 (15:09 IST)
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.10், வெள்ளி விலகிலோவிற்கூ.25 குறை‌ந்து‌ள்ளது.

இன்றைய விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,875
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,815
பார் வெள்ளி கிலோ: ரூ.19,495

வெப்துனியாவைப் படிக்கவும்