சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 56 ரூபாய் குறைந்து ரூ.9,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 915 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.20,790 (நேற்று ரூ.12,860) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,480 (ரூ.9,536) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,185 (ரூ.1,192)
வெள்ளி (பார்) கிலோ ரூ.19,305 (ரூ.18,390) வெள்ளி 10 கிராம் ரூ.206.50 (ரூ.196.50) வெள்ளி 1 கிராம் ரூ.20.65 (ரூ.19.65)