சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 192 ரூபாய் குறைந்து ரூ.9,536 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 1735 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,860 (வியாழக்கிழமை ரூ.13,125) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,536 (ரூ.9,728) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,192 (ரூ.1,216)
வெள்ளி (பார்) கிலோ ரூ.18,390 (ரூ.20,125) வெள்ளி 10 கிராம் ரூ.196.50 (ரூ.215.50) வெள்ளி 1 கிராம் ரூ.19.65 (ரூ.21.55)