செ‌ன்னை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி விலை ‌ச‌ரிவு!

புதன், 1 அக்டோபர் 2008 (15:22 IST)
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்று ஆபரண‌தத‌ங்க‌த்த‌ி‌ன் ‌விலபவு‌னு‌க்கு 32 ரூபா‌ய் குறை‌ந்து ரூ.9,728 ‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படுகிறது. பார் வெள்ளி ‌கிலோவு‌க்கு 620 ரூபா‌ய் குறை‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலவிவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராமரூ.13,125 (நே‌ற்று ரூ.13,170)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.9,728 (ரூ.9,760)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,216 (ூ.1,220)

வெள்ளி (பார்) கிலோ ரூ.20,125 (ூ.20,745)
வெள்ளி 10 கிராம் ரூ.215.50 (ூ.222)
வெள்ளி 1 கிராம் ரூ.21.55 (ூ.22.2)

எ‌ண்ணெ‌ய், ச‌ர்‌க்கரை ச‌ந்தை‌க்கு இ‌ன்று ‌விடுமுறையாகு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்