சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 232 ரூபாய் உயர்ந்து ரூ.9,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 150 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,170 (நேற்று ரூ.12,850) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,760 (ரூ.9,528) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,220 (ரூ.1,191)
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,745 (ரூ.20,595) வெள்ளி 10 கிராம் ரூ.222 (ரூ.220) வெள்ளி 1 கிராம் ரூ.22.2 (ரூ.22)