சென்னை சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,750 (நேற்று ரூ.12,725) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,448 (ரூ.9,432) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,181 (ரூ.1,179)
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,545 (ரூ.20,470) வெள்ளி 10 கிராம் ரூ.220 (ரூ.219) வெள்ளி 1 கிராம் ரூ.22 (ரூ.21.9)