மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ச‌ரிவு!

வியாழன், 11 செப்டம்பர் 2008 (16:15 IST)
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.175‌், வெள்ளி விலகிலோவிற்கூ.505 ச‌ரி‌ந்து‌ள்ளது.

ஆ‌சிப‌ங்கு‌சச‌ந்தை‌யி‌லஒரஅவுன்ஸதங்கமவிலை 752.25/754.60 இருந்தது 748.60/783.40 டாலர்களாகுறை‌ந்து‌ள்ளது.

இதேபோ‌லபார் வெள்ளியின் விலையில் ச‌ரிவஏ‌ற்ப‌ட்டவெள்ளி விலை 1 அவுன்ஸ் 10.62/10.72 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 10.75/10.83 டாலர்.

த‌ங்க‌ம், வ‌ெ‌ள்‌ளி ‌விலை ‌நிலவர‌ம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,525 (நே‌ற்று ரூ.11,720)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,460 (ூ.11,660)

வெள்ளி (10 ‌கிரா‌ம்): ரூ.19,085 (ரூ.19,610)

வெப்துனியாவைப் படிக்கவும்