செ‌ன்னை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை ச‌ரிவு!

செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (12:01 IST)
த‌ங்கத்‌‌தி‌ன் ‌விலஇ‌ன்றபவு‌னு‌க்கு 40 ரூபா‌யகுறை‌ந்து ரூ.8,704‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது. வெ‌ள்‌ளி‌‌யி‌ன் ‌விலை 10 ‌கிராமு‌க்கு இர‌ண்டு ரூபா‌ய் குறை‌ந்து‌ள்ளது.

கட‌ந்த ‌சிமாத‌ங்களாத‌ங்க‌த்‌‌தி‌ன் ‌விலஏறுவது‌மகுறைவதுமாஇரு‌ந்தவ‌ரு‌கிறது. நே‌ற்று ஒரபவு‌னு‌க்கூ.32 உய‌ர்‌ந்து 8,744 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்று த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலபவுனு‌க்கு ரூ.40 குறை‌ந்து ரூ.8704‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறது.

செ‌ன்னச‌ந்தை‌யி‌லஇ‌ன்று ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மதங்கம், வெள்ளி விலை ‌‌விவர‌ம்:

தங்கம் (24 காரட்) 10 கிராமரூ.11,740 (நே‌ற்று ரூ.11,800)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,704 (ரூ.8,744)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1, 088 (ரூ1,093)

வெள்ளி (பார்) கிலோ ரூ.19,305 (ரூ.19,480)
வெள்ளி 10 கிராமரூ.206.50 (ரூ.208.50)
வெள்ளி 1 கிராம் ரூ.20.6 (ூ.20.8)

வெப்துனியாவைப் படிக்கவும்