சென்னை: கடலை எண்ணெய் விலை உயர்வு!
திங்கள், 8 செப்டம்பர் 2008 (13:15 IST)
சென்னையில் இன்று எண்ணெய் சந்தையில் எண்ணெய் விலை சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடலை எண்ணெய் 100 கிலோவுக்கு 250 ரூபாய் உயர்ந்துள்ளது. கடலை பயிறு 80 கிலோவுக்கு ரூ.100 குறைந்துள்ளது.
சந்தையில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,530 ( நேற்று முன்தினம் ரூ.1,530)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,700 (ரூ.6,450)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,000 (ரூ.8,000)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,450 (ரூ.9,450)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,283 (ரூ.1,283)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,030 (ரூ.1,030)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,800/2880 (ரூ.2,900/2,940)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,300 (ரூ.1,375)