சென்னை சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,640 (நேற்று ரூ.11,725) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,608 (ரூ.8,688) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,076 (ரூ.1,086)
வெள்ளி (பார்) கிலோ ரூ.19,735 (ரூ.19,900) வெள்ளி 10 கிராம் ரூ.211 ரூ.213) வெள்ளி 1 கிராம் ரூ.21.3 (ரூ.11.6)