வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (13:01 IST)
சென்னை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.220 அதிகரித்தது.
ஆபரண தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.24 குறைந்தது.
தங்கம், வெள்ளி விலை வருமாறு:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,880 (நேற்று ரூ.11,915)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,808 (ரூ.8,832)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,101 (ரூ.1,104)
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,715 (ரூ.20,495)
வெள்ளி 10 கிராம் ரூ.221.50 (ரூ.219)
வெள்ளி 1 கிராம் 22 (ரூ.22)